Monday, May 17, 2010

ஒன்னும் புரில..

குத்த வச்சு ஒக்காந்து சோர்ந்து போன இலவு காத்த கிளியா?
அல்லது
பத்த வச்சு பாஞ்சு தாவி போய் இலக்கை எட்டிய பரியா?
காலம் தான் பதில் சொல்லும்.